ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் இனிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் இன்று நடைபெறும் பேராசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நன்றியோடு நினைவு கூறுகின்றேன்.
திருவாரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கின்ற ஒவ்வொரு அரசு அலுவலர்களையும் அன்போடு வரவேற்கின்றேன்.